







C.S.Traders-ன் உரிமையாளர் திரு.ரமேஷ் அவர்கள் வணிகத்துறையில் மிகுந்த அனுபவம் பெற்றவர். சுத்தமான, தரமான, மளிகைப் பொருட்களை நியாயமான விலையில் மொத்தமாகவும், சில்லறையாகவும் வாடிக்கையாளர்களுக்கு கடந்த 15 வருடங்களாக நாங்கள் வழங்கி வருகின்றோம். வாடிக்கையாளர்களின் வசதி கருதி, துரிதமான சேவையை வழங்கிட கணினி வழியாக பொருட்களின் இருப்பு, விலை குறித்த தகவல்களை மிக துல்லியமாகவும், விரைவாகவும் கொடுத்து அவர்தம் தேவைகளை மனநிறைவாக பூர்த்தி செய்கின்றோம்.
