Dhananjayan Mudaliar Piles & Fitsula Siddha Vaidyasalai
தனஞ்செயன்
 மூலம் பவுத்திர சித்த வைத்தியசாலை
 
 
தமிழ் | English
 

Dr.S.D.உத்தம்ராஜ், R.I.M.P
S/O.Dr.தனஞ்செயன் முதலியார்
மூலம் பவுத்திர சித்த வைத்தியசாலை
ECR, கொட்டிவாக்கம் பஸ் ஸ்டாப்,
கொட்டிவாக்கம், சென்னை

வெங்கடேசன், DNYS, பரம்பரை வைத்தியர்
S/O.Dr.S.D.உத்தம்ராஜ், R.I.M.P
மூலம் பவுத்திர சித்த வைத்தியசாலை
மாணிக்க விநாயகர் கோயில் வீதி, போரூர்
காவல் நிலையம் பின்புறம், போரூர், சென்னை

                                           செல்: 9176333318            செல்: 9840127622 (போரூர்)


எமது புதுச்சேரி கிளை வைத்தியசாலை

டாக்டர் S.D.உத்தம்ராஜ், R.I.M.P                     டாக்டர் அருள் செந்தில் B.P.T

லெனின் வீதி, குயவர்பாளையம், புதுச்சேரி-605013.    செல்: 8754960924
               
 
எமது சிகிச்சையின் சிறப்பு அம்சங்கள்

மூலம், பவுத்திரம், ஆசன வெடிப்பு நோய்களை, அறுவை சிகிச்சையின்றி, 100% உத்திரவாதத்துடன் குணப்படுத்தப்படும்.
எமது சிகிச்சை முறை 100% நம்பகமானது, பாதுகாப்பானது மற்றும் சிறப்பான பலன் தர வல்லது.
இந்த நோயால் அவதிப்படும் நோயாளிகள், வேறு பல இடங்களுக்கு சென்றும் சிகிச்சை பலனின்றி தவிப்பவர், எமது வைத்தியசாலைக்கு வந்து எமது 100% உத்திரவாதமான சிகிச்சையை மேற்கொண்டு நோயிலிருந்து விடுப்படலாம்.
இந்த நோயால் தினம் நரக வேதனைப்படும் பெண்கள், தாமதிக்காமல், எமது வைத்தியசாலைக்கு வந்து 100% உத்திரவாதத்துடன் குணம் பெறுங்கள்.
எமது பரம்பரை வைத்தியம், பல தலைமுறைகளாக, 1919 ஆண்டிலிருந்து சென்னையில் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றது.
குழந்தைகளுக்கு அதிகமான மலகழிச்சல் ஏற்பட்டால் ஆசனகுதம் (PROLAPS) ஆசனத்தின் வெளிப்புறம் வந்து விடும் சமயத்தில், வெளியே நின்று விடும், உள்ளே போகாது. 100% குணம் பெற எம்மை அணுகவும்.
தற்போது எமது வைத்தியசாலை உள்ள இடங்கள் பின்வருமாறு:
        சென்னை : கொட்டிவாக்கம் | லட்சுமி நகர், போரூர்
        புதுச்சேரி : லெனின் வீதி, குயவர்பாளையம்
இலவச
முகாம்
பிரதி ஞாயிற்றுகிழமை, சென்னை கொட்டிவாக்கம் மையத்தில் மட்டும், நோயாளிகளுக்கு, 100% பூரண குணம் பெறத் தக்க வகையில், இலவச பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்படும்
      இலவச முகாம் நேரம்: காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மட்டும்.
  விரைவாக சந்தித்து ஆலோசனை பெற முன்பதிவு செய்து கொள்ளவும்                                                    டாக்டர் உத்தம்ராஜ், R.I.M.P

         தமிழக அரசு பதிவு பெற்ற சித்த மருத்துவர், கொட்டிவாக்கம், சென்னை.   செல்: 9176333318